Events

கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் கூட்டங்கள், சந்திப்புகள் தவிர்க்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. இந்நோக்கில் எமது வாராந்த சத்சங்க கூட்டங்கள், பிள்ளைகளுக்கான வாராந்த சைவ வகுப்புகள், காலக்கணிதக்கழகத்தின் மாதாந்த சோதிட ஆய்வுக் கூட்டங்கள், மாதாந்த ரொறன்ரோ தமிழ்ச்சங்க கூட்டங்கள் ஆகியவை மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன என்பதை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.